எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பந்து வீச்சில் பும்ரா புதிய சாதனை

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ராபந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

News image
ஜஸ்பிரித் பும்ரா
Updated On :4 ஜூலை 2022, 10:01 am

DIN

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

ஒரு இந்திய பவுலர் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (21 விக்கெட்டுகள்) எடுத்தவர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். 

இந்த சாதனையை அவர் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதற்கிடையில்  டெஸ்டில் ஒரே ஒவரில் அதிக ரன்களை எடுத்த சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியல்: 

  • ஜஸ்பிரித் பும்ரா          -21         (2021-22)
  • புவனேஷ்வர் குமார்-  19         (2014)
  • ஜகிர் கான்                    -18         (2007)
  • இஷாந்த் சர்மா           -18          (2018)
  • சுபாஷ் குப்தே             -17          (1959)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.