சாண்டியாகோ ஓபன்: அரையிறுதியில் ஸ்வியாடெக், ஜெஸிக்கா
சாண்டியாகோ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோஷியாவின் டொன்னா வெகிக், அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், ஜெஸிக்கா பெக










