இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20: டாஸ் வீசுவதில் தாமதம்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On :10 டிசம்பர் 2023, 2:07 pm

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் இன்று (டிசம்பர் 10) தொடங்குகிறது.
டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...