பந்துவீச்சில் அசத்திய பாட் கம்மின்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.











