முதல் முறையாக உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியினால் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.










