இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை சிடபுள்யூஐ வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடக்கம்)
ஜூலை 12-16 - முதல் டெஸ்ட்
ஜூலை 20-24 - இரண்டாவது டெஸ்ட்
ஒருநாள் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடக்கம்)
ஜூலை 27- முதல் ஒருநாள்
ஜூலை 29- இரண்டாவது ஒருநாள்
ஆகஸ்ட் 1- மூன்றாவது ஒருநாள்
டி20 போட்டி: (இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடக்கம்)
ஆகஸ்ட் 3- முதல் டி20
ஆகஸ்ட் 6- இரண்டாட்வது டி20
ஆகஸ்ட் 8- மூன்றாவது டி20
ஆகஸ்ட் 12- நான்காவது டி20
ஆகஸ்ட் 13- ஐந்தாவது டி20
டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஹர்திக் தலைமையில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஸ்வால், முகேஷ் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் பிசிசிஐ அதிகாரபூர்வ இந்திய அணியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


