இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஆஸ்திரேலியாவுக்குச் சவாலாக விளங்கும் புஜாரா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம் மட்டும் கவனம் ஈர்க்காமல் இருக்காது.

News image
Updated On :2 மார்ச் 2023, 11:57 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம் மட்டும் கவனம் ஈர்க்காமல் இருக்காது.

இந்தூரில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இதர இந்திய பேட்டர்கள் தடுமாறுகிற நிலையில் அபாரமாக விளையாடி அரை சதமெடுத்துள்ளார் புஜாரா. 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

2017-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்றாலே புஜாராவுக்குக் குஷி ஆகிவிடும். ஆஸி. அணிக்குத் தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். இந்தத் தொடரில் அவர் சரியாக விளையாடாமல் போனாலும் தேவையான நேரத்தில் அரை சதமெடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 2017 முதல்

2017: 4 ஆட்டங்கள், 405 ரன்கள், 1 சதம், 2 அரை சதங்கள்
2018-19: 4 ஆட்டங்கள், 521 ரன்கள், 3 சதங்கள், 1 அரை சதம்
2020-21: 4 ஆட்டங்கள், 271 ரன்கள், 3 அரை சதங்கள்
2023: 3 ஆட்டங்கள், 98 ரன்கள், 1 அரை சதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.