பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டி20 போட்டிகளில் 2-2 என சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 4-0 என பாபர் ஆஸம் தலைமையில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த தொடர் வெற்றிகளின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால் மீண்டும் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி:
- பாகிஸ்தான் - 113 புள்ளிகள்
- ஆஸ்திரேலியா - 113 புள்ளிகள்
- இந்தியா - 113 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம், மாலையில் உயர்வு!

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


