99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.
சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்தார்.
இதையும் படிக்க: பெயர்ஸ்டோ விக்கெட்டுக்கு அஸ்வின் கூறியது என்ன?
இந்நிலையில் 2வது ஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டெஸ்டில் 13 ஆட்ட நாயகன் விருதுனை பெற்று சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் 200 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றதை ஸ்மித் 99 போட்டிகளிலே 13 முறை எடுத்து அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க: சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அபார வெற்றி
மேலும், இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 34 போட்டிகளில் 8 முறை ஆட்ட நாயகன் விருது பெற்று ஸ்மித் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது ஜாக் காலிஸ் (23) என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



