ஸ்குவாஷ் உலகக்கோப்பை: எகிப்து சாம்பியன்
மலேசிய அணியை வீழத்தி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரை எகிப்து அணி வென்றது.


மலேசிய அணியை வீழத்தி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரை எகிப்து அணி வென்றது.
சென்னையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் மலேசியா, எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியை 4-1 என்ற கணக்கில் வீழத்தி எகிப்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.
ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இந்தியா, ஜப்பான் அணிகள் மூன்றாம் இடம் பிடித்தன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஸ்குவாஷ் உலகக்கோப்பை சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...