2022இல் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டார். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
டி20 பிளாஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் லாங்க்ஷிரியின் அணியில் விளையாடும் ஜாஸ் பட்லர் 39 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார். லியாம் லிவிங்ஸ்டன் 47 ரன்களும் எடுத்திருப்பார். இந்த வெற்றியின்மூலம் காலிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இதற்கு முன்பாக டி20களில் 10 ஆயிரம் ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கிறிஸ் கெயில்(14,562). இந்த வரிசையில் பட்லர் 9வது இடத்தில் உள்ளார்.
போட்டி முடிந்தஒ பிறகு பட்லர், “நான் மிகவும் ரசித்து விளையாடினேன். லிவிங்ஸ்டனுடன் விளையாடும்போது சிறப்பான் அனுபவாமாக உள்ளது. அவர் எப்போது பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இதுபோல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் ரன் ரேட்டினை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்” எனக் கூறினார்.
டி20களில் 10ஆயிரம் ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- கிறிஸ் கெயில் - 14,562
- ஷொயிப் மாலிக்- 12,528
- கைரன் பொலார்ட்- 12,175
- விராட் கோலி- 11,965
- டேவிட் வார்னர் - 11,695
- ஆரோன் பின்ச்- 11,392
- அலெக்ஸ் ஹேல்ஸ்- 11,214
- ரோஹித் சர்மா- 11,035
- ஜாஸ் பட்லர் - 10,080
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

இன்றைய ராசி பலன்கள் (06 மே 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


