குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2023, 3:53 pm IST

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 22) இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 95 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியின்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

வீரர் போட்டிகள் ரன்கள்
 சச்சின் டெண்டுல்கர் 463 18426
 குமார் சங்ககாரா 404 14234
 ரிக்கி பாண்டிங் 375 13704
 விராட் கோலி 286 13437
 சனத் ஜெயசூர்யா 445 13430

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.