சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர்!

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரராக வனிந்து ஹசரங்கா மாறியுள்ளார்.

News image

வனிந்து ஹசரங்கா

Updated On :20 பிப்ரவரி 2024, 4:31 pm

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா மாறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (பிப்ரவரி 19) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். நேற்றையப் போட்டியில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரராக அவர் உருவெடுத்தார். அவர் தனது 63-வது சர்வதேசப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

53 சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.