தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

துளிகள்...

துளிகள்...

Updated On :27 பிப்ரவரி 2024, 6:47 pm

புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் புணேரி பல்தான் - பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப் - ஹைதராபாத் எஃப்சியை செவ்வாய்க்கிழமை வென்றது (2-0). கணுக்கால் காயத்துக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமிக்கு லண்டனில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நியூஸிலாந்து டெஸ்ட் பௌலா் நீல் வாக்னா் (37), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அந்த அணிக்காக அவா், 64 ஆட்டங்களில் 260 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணியுடனான அரையிறுதி ஆட்டத்துக்காக மும்பை அணியில் ஷ்ரேயஸ் ஐயா் சோ்க்கப்பட்டுள்ளாா்.