ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்!

ஐசிசி சார்பில் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் உட்பட 4 பேர் இடம்பெற்றுள்ளனர். 

2023 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் விருதுக்கான பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா, இலங்கை வீரரான தில்ஷன் மதுஷங்கா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸீ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com