சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

2ஆவது முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார் அல்கராஸ்!

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .

விம்பிள்டன் கோப்பையை வென்ற அல்கராஸ் - Kirsty Wigglesworth

Published On :

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .

நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த 37 வயதான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும் 21 வயதான இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 6-2. 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் அல்கராஸ்.

கடந்தாண்டு விம்பிள்டனிலும் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். பிரெஞ்சு ஓபன்-விம்பிள்டன் என தொடா் இரட்டைப் பட்டம் வென்ற 6-ஆவது வீரா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அல்கராஸ்.

விளையாடிய 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் பட்டம் வென்று அசத்தியுள்ளார் அல்கராஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.