உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி!
சிங்கப்பூர் செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் தோல்வியடைந்துள்ளார்.


சிங்கப்பூர் செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் தோல்வியடைந்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 25) தொடங்கியது. இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனும், கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற டி.குகேஷும் மோதினர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் உள்ள மிகவும் இளம் வயது வீரரான குகேஷ், முதல் சுற்றில் டிங் லிரேனிடம் தோல்வியடைந்துள்ளார்.
சீனாவின் டிங் லிரேன் சிறப்பாக விளையாடி வெற்றியை வசமாக்கினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 42 நகர்த்தல்கள் வரை சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...