தடகளத்தில் ஒரே நாளில் 5 பதக்கங்கள்- எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
பாராலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியா்கள் ஒரே நாளில் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தினா். இதனால் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.










