ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

தென் இந்தியாவுக்கு வரவிருக்கும் பாகிஸ்தான் அணி குறித்து...
Indian and Pakistan hockey Team.
இந்தியா- பாகிஸ்தான் அணியினர். கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர் பதற்றத்தினால் இரு நாடும் விளையாட்டு போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வருகின்றன.

இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை. அதேவேளையில், வெளிநாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்திற்கு பாகிஸ்தான் வருமென ஹாக்கி இந்தியாவின் செயலாளர் போலாநாத் சிங் உறுதிசெய்துள்ளார்.

Junior Hockey World Cup poster
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான போஸ்டர். படம்: எக்ஸ் / உதயநிதி ஸ்டாலின்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை வரும் டிசம்பரில் சென்னை, மதுரையில் நடைபெற இருக்கிறது.

Summary

Pakistan will travel to India later this year to compete in the FIH Junior World Cup, Hockey India secretary general Bholanath Singh confirmed on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com