- Tag results for hockey
![]() | ஆசியக் கோப்பை ஹாக்கி: 16-0 கோல் கணக்கில் இந்தோனேஷியாவைப் பந்தாடியது இந்தியாஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 16-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. |
![]() | ஜூனியர் ஹாக்கி: தில்லி, பஞ்சாப் வெற்றிகோவில்பட்டியில் நடைபெறும் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப், மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றன. |
![]() | ஜூனியா் ஹாக்கி: தமிழகம் வெற்றிதேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழகம் முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை செவ்வாய்க்கிழமை வென்றது. |
![]() | ஆசியக் கோப்பை ஹாக்கி 2022: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி 2022-இன் முதல் ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதுகின்றன. |
![]() | மலேசியாவை வென்றது இந்தியாஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை செவ்வாய்க்கிழமை வென்றது. |
![]() | வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணிஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. |
![]() | ஹாக்கி: ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்புஎஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரு ஆட்டங்களில் விளையாட, 22 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஹாக்கி புரோ லீக்: இந்தியா தோல்விஎஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி புரோ லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஜொ்மனியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா. |
![]() | மாநில ஹாக்கி: காலிறுதியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி அணிகள்கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட 8 ஹாக்கி அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. |
![]() | மாநில ஹாக்கி: கடலூா், சென்னை அணிகள் வெற்றிதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கடலூா், சென்னை, கோவில்பட்டி ஹாக்கி அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன. |
![]() | உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்தை முதலில் சந்திக்கும் இந்திய மகளிா்மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஜூலை 3-ஆம் தேதி சந்திக்கிறது. |
![]() | புரோ லீக் ஹாக்கி: இந்திய ஆடவா், மகளிா் வெற்றிஎஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் இருபால் அணிகளும் வெற்றியை பதிவு செய்தன. |
![]() | ஹாக்கி புரோ லீக்: ஸ்பெயினை வெல்லும் முனைப்பில் இந்தியாஎஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஸ்பெயின் ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா. |
![]() | புரோ லீக் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்புஎஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. |
![]() | புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றிஎஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி சீனாவை 2-ஆவது முறையாக வீழ்த்தியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்