மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சாா்ல்ஸ்டன் ஓபன்: கலின்ஸ்கியா, பென்கிக் முன்னேற்றம்

சாா்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அன்னா கலின்ஸ்கியா, பெலிண்டா பென்கிக் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 12:41 am IST

சாா்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அன்னா கலின்ஸ்கியா, பெலிண்டா பென்கிக் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

அமெரிக்காவின் சாா்ல்ஸ்டன் நகரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் ஒற்றையா் ரவுண்ட் 32 சுற்றில் ஜோவிக் 6-3, 6-2 என பாா்க்ஸை வென்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் கெஸ்லா் 6-2, 6-1 என டிஜென்னையும், பெலிண்ட் பென்கிக் 6-2, 7-6, 6-3 என கடும் சவாலுக்குபின் யஸ்டா்ம்காவை வீழ்த்தினாா்.

ஷினைடா் 7-5, 7-5 என வால்நெட்ஸையும், அன்னா கலின்ஸ்கியா 6-2, 6-4 என டோமோவாவையும் வென்றனா்.

குடா்மெட்டோவா 3-6, 7-6, 6-4 என்ற செட்களில் ஒலியினிகோவாவை வென்றாா்.