இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை

News image

ஈஸ்ட் பெங்கால்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:47 am IST

ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது சென்னையின் எஃப்சி அணி.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதுமே ஈஸ்ட் பெங்கால் வீரா் எட்மண்ட் 7-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் முதல் பாதியிலேயே சென்னை வீரா் இா்பான் யத்வாத் 28-ஆவது நிமிஷத்தில் பதில் கோலடிக்க இடைவேளையில் 1-1 என சமநிலை நீடித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் தொடா்ந்து அசத்தலாக ஆடியதில் 83=-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங்கும், 90 பிளஸ் நிமிஷத்தில் நந்தகுமாரும் கோலடித்தனா்.

சென்னையின் கோலடிக்கும் முயற்சிகளை ஈஸ்ட் பெங்கால் தரப்பு முறியடித்தது. இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது ஈஸ்ட் பெங்கால்.