கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி குறித்து...

Atletico Madrid's Nicolas Gonzalez, top, heads the ball during the Champions League quarterfinal second leg soccer match between Atletico Madrid and Barcelona in Madrid, Spain, Tuesday, April 14, 2026. (AP Photo/Manu Fernandez)

கால்பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் அத்லெடிகோ, பார்சிலோனா வீரர்கள். - ஏபி

Updated On :

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 0-2 என மோசமாக தோற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நன்றாக விளையாடியும் நடுவர்களின் தீர்ப்புகளினாலும் அத்லெடிகோவின் சிறப்பான டிஃபெண்டர்களாலும் தோல்வியுற்றது.

கட்ட காலிறுதிப் போட்டியில் 4, 24-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் அடித்தது. 31ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோவின் லூக்மேன் கோல் அடித்து அசத்தினார்.

இரண்டாம் பாதியில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவிலை. போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை பார்சிலோனா வீழ்த்தினாலும் சாம்பியன்ஸ் லீக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.

Summary

Atletico Madrid held onto to reach the semi-finals against 10-man Barcelona on a pulsating night in the Spanish capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.