கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வென்ற இரண்டு வீராங்கனைகள் இரட்டைத் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.
இத்துடன் இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்க எண்ணிகை 25ஆக உயர்ந்துள்ளன. இதில் 7 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
இதில், குத்துச் சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்கள். இந்த நிலையில், ப்ரீத்தி பவார் 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார்
மற்றுமொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார். இதனால், இந்திய அணி 25 பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
#BreakingNews | Boxer Jaismine Lamboria wins #Gold for India in Women's 57 Kg at the Commonwealth Gamesð¥#Glasgow2026 #CommonwealthGames #CWG2026 #JaismineLamboria pic.twitter.com/FlVFcQhIEJ
— DD News (@DDNewslive) August 1, 2026
Summary
Commonwealth: Double gold in boxing! Preeti Pawar and Jaismine Lamboria won the championship
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை!

காமன்வெல்த்: ஜூடோ இறுதிப் போட்டியில் தவறுகளால் தங்கப் பதக்கத்தை இழந்த யாமினி!

குத்துச்சண்டை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ப்ரீத்தி பவார்..! தங்கம் வெல்வாரா?

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 8, 9ஆவது பதக்கங்களை உறுதி செய்த அன்குஷ், நரேந்தர்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



