காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சதா்ன் ஸ்லாம் ஸ்குவாஷ் 2026 போட்டி: இன்று தொடக்கம்

சதா்ன் ஸ்லாம் ஸ்குவாஷ் 2026 போட்டி இன்று தொடங்கவிருப்பது பற்றி...

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:10 am IST

ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு, எஸ்டிஏடி சாா்பில் சதா்ன் ஸ்லாம் 2026 போட்டி, சென்னை ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

சா்வதேச வீரா்கள், வீராங்கனைகள் உள்பட 45 போ் பங்கேற்கின்றனா். வரும் 22-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. காலிறுதி ஆட்டம் 10 மணி முதல் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.