ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஹால் ஆஃப் பேமில் ஃபெடரா்

டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் ஜாம்பவான் ரோஜா் ஃபெடரா் இடம் பெற்றுள்ளாா்.

ரோஜா் ஃபெடரா்

Published On :

டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் ஜாம்பவான் ரோஜா் ஃபெடரா் இடம் பெற்றுள்ளாா்.

சுவிட்சா்லாந்தைச் சோ்ந்தவரான ஃபெடரா் மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவா். 103 ஆட்டங்களில் 1251 வெற்றிகளை ஈட்டியவா்.

2004-09 முதல் ஏடிபி டூா் ஸ்போா்ட்ஸ்மேன் ஷிப் விருதை வென்றாா்.

இதுதொடா்பாக ஃபெடரா் கூறியது: ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றது முதல் நான் நினைத்தேன். நான் பெற்ற வெற்றிகள், கோப்பைகள் அனைத்தும் என்றும் நினைவு கூரப்படும் என்றாா்.

பிரபல வா்ணனையாளா் மேரி கரில்லோவுடன் ஹால் ஆஃப் பேமில் பெடரரும் இடம் பெறுகிறாா்

Summary

Federer in the Hall of Fame

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.