கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பிரீமியர் லீக்கில் வெடித்த மோதல்..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் வென்ற செல்ஸி!

பிரீமியர் லீக்கில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் வென்ற செல்ஸி அணி குறித்து...

Chelsea's Enzo Fernandez celebrates, with teammate Marc Cucurella at right, after scoring his side's third goal during the English Premier League soccer match between Chelsea and West Ham United.

மோதலில் ஈடுபட்ட வீரர்கள், கோல் அடித்த மகிழ்ச்சியில் பெர்னான்டஸ். - படங்கள்: ஏபி

Updated On :

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் செல்ஸி அணி ஸ்டாப்பாஜ் நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

செல்ஸி அணி உடன் வெஸ்ட் ஹாம் தனது சொந்த மண்ணில் மோதியது. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரண்டு கோல்கள் (7’, 36’) வெஸ்ட் ஹாம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் 57,70ஆவது நிமிஷத்தில் செல்ஸி அணியினர் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன்படுத்தினர்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+2’) ஆர்ஜென்டீன வீரர் என்ஜோ பெர்னான்டஸ் அசத்தலாக கோல் அடித்து செல்ஸி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்தப் போட்டியில் 97-ஆவது நிமிஷத்தில் கார்னருக்குச் சென்ற பந்தினை தன் வசப்படுத்தும் முயற்சியில் இரு அணியினருக்கும் மோதல் வெடித்தது.

இந்த மோதலில் செல்ஸி வீரர் ஜாவோ பெட்ரோவின் கழுத்தை நெறித்த வெஸ்ட் ஹாம் அணியின் வீரர் டொடிபோவுக்கு ரெட் காட்ர்டு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் செல்ஸி அணி டாப் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிளப் உலகக் கோப்பை வென்ற செல்ஸி பிரீமியர் லீக் வெல்லுமா என்ற ஆவலை ரசிகர்கள் ஏற்படுத்தியுள்ளது.

முதலிடத்தில் ஆர்செனல் அணி 53 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Summary

Chelsea Fight Back To Beat West Ham 3-2 As Enzo Fernandez Nets Stoppage-time Winner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.