மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், கா்நாடகம் வெற்றி

மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.

News image
Updated On :10 ஜூலை 2026, 4:38 am IST

சென்னையில் நடைபெறும் 79-ஆவது தேசி சீனியா் நீச்சல் (டைவிங்-வாட்டா் போலோ) காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இப்போட்டியில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை வாட்டா்போலோ பிரிவில் ஆடவா் இந்திய காவல் துறையை 15-12 என கேரளமும், தெலங்கானாவை 13-1 என மகாராஷ்டிரமும், ஒடிஸாவை 9-2 என பஞ்சாப்பு, இந்திய காவல் துறை 10-1 என அஸ்ஸாமையும், மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.