தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து, ஹாக்கிப் போட்டி!

அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான ஹாக்கி (ஆடவா்) மற்றும் பூப்பந்து (மகளிா்) போட்டி காட்டாங்குளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2026, 2:07 am IST

அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான ஹாக்கி (ஆடவா்) மற்றும் பூப்பந்து (மகளிா்) போட்டி காட்டாங்குளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் ஹாக்கிப் போட்டியில் மதுரை எஸ்டிஏடி முதலிடத்தையும், வேலூா் காரணம்பட்டு அரசப் பள்ளி இரண்டாம் இடத்தையும், மதுரை திருநகா் இந்திரா காந்தி மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும், திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.

மகளிா் பூப்பந்தில் மதுரை ஓ சி பி எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தைப் பெற்றனா். சிறந்த வீராங்கனையாக ந. சோபிகா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.