பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி குறித்து...

Argentina's Lionel Messi (10) celebrates after scoring his side's third goal during the World Cup Group J soccer match between Jordan and Argentina in Arlington, Texas, near Dallas, Saturday, June 27, 2026. (AP Photo/Sam Hodde)

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி

Published On :

ஜோர்டான் அணிக்கு எதிராக கோல் அடித்ததால், கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் ஆர்ஜென்டீனா ஜோர்டானுடன் டல்லாஸ் திடலில் மோதின. இந்தப் போட்டியில் 3-1 என ஆர்ஜென்டீனா வென்றது.

இந்தப் போட்டியில் இரண்டாம் பாதியில் 60ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். 80ஆவது நிமிஷத்தில் ஃபிரி கிக்கில் அசத்தலான கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி கால்பந்து உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மொத்தமாக, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (19) அடித்தவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக, பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெயின், பிரேசிலின் ஜெய்ர்ஜின்ஹோ தொடர்ச்சியாக 6 போட்டிகளில் கோல் அடித்துள்ளார்கள்.

Summary

Messi becomes first to score in 7 straight World Cup games while extending goals record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.