/
நெதா்லாந்தில் நடைபெற்ற சா்வதேச ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஷாய்னா மணிமுத்து, வெண்கலப் பதக்கம் வென்றாா்.
புணேவில் நடைபெற்ற மகா ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் டெரிகோ சினா சாம்பியன் ஆனாா்.
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிா் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தென்னாப்பிரிக்கா 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூஸிலாந்து மகளிா் அணி, 3-0 என முழுமையாகத் தொடரை வென்றது.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

லீக் 1 தொடரில் பிஎஸ்ஐ அணி முதலிடம்

செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள்: சில வரிகளில்...
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


