யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நடப்பு சாம்​பி​யனை வீழ்த்தி லக்​ஷயா சென் அபா​ரம்

ஆல் இங்​கி​லாந்து ஓபன் பாட்மின்​டன் சாம்​பி​யன்​ஷிப்​பில், இந்​தி​யா​வின் லக்​ஷயா சென் முதல் சுற்​றில் நடப்பு சாம்​பி​யனை வீழ்த்தி அசத்​தி​னாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆல் இங்​கி​லாந்து ஓபன் பாட்மின்​டன் சாம்​பி​யன்​ஷிப்​பில், இந்​தி​யா​வின் லக்​ஷயா சென் முதல் சுற்​றில் நடப்பு சாம்​பி​யனை வீழ்த்தி அசத்​தி​னாா்.

பா்​மிங்​ஹா​மில் செவ்​வாய்க்​கி​ழமை தொடங்​கிய இந்​தப் போட்டி​யில், ஆட​வா் ஒற்​ைற​யா் பிரி​வில் லக்​ஷயா 23-21, 19-21, 21-17 என்ற கேம்​க​ளில், நடப்பு சாம்​பி​ய​னும், போட்டித்​த​ர​வ​ரி​ைச​யில் முத​லி​டத்​தில் இருந்​த​வ​ரு​மான சீனா​வின் ஷி யு கியை வென்​றாா். இந்த ஆட்டம் 1 மணி​ேந​ரம், 18 நிமி​ஷங்​கள் நீடித்​தது.

கலப்பு இரட்​ைட​யா் பிரி​வில், துருவ் கபி​லா/​த​னிஷா கிராஸ்டோ கூட்டணி 21-17, 21-19 என்ற கணக்​கில் மேல​சி​யா​வின் ஹூ பாங் ரான்/​ெசங் சு யின் இைணயை வீழ்த்​தி​யது.

எனி​னும், மக​ளிா் ஒற்​ைற​யா் முதல் சுற்​றில், மாள​விகா பன்​ேசாத் 11-21, 6-21 என்ற கேம்​க​ளில் எளி​தாக, 3-ஆம் இடத்​தி​லி​ருக்​கும் சீனா​வின் சென் யு ஃெபய்​யி​டம் தோல்வி கண்​டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.