அல்மேட்டி: கஜகஸ்தானில் நடைபெறும் ஷாட் கன் உலகக் கோப்பை போட்டியில் ஸ்கீட் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியர்கள் தடுமாற்றத்துடன் இறுதிச்சுற்று வாய்ப்பை தவறவிட்டனர்.
மகளிருக்கான ஸ்கீட் பிரிவு தகுதிச்சுற்றில் கனிமத் செகான் 70 புள்ளிகளுடன் 9}ஆம் இடம் பிடித்துள்ளார். தகுதிச்சுற்றின் இறுதிக் கட்டத்துக்கு அவர் தகுதிபெற்றுள்ளார். எனினும், ராய்ஸô தில்லன் (69), பரினாஸ் தலிவால் (66) ஆகியோர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினர்.
அதிலேயே ஆடவர் பிரிவில், மைராஜ் அகமது கான் (71), குர்ஜோத் காங்குரா (70), அனந்த் ஜீத் சிங் நருகா (69) ஆகியோர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்ததால், வெளியேற்றப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்ற இந்தியர்கள்!

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

