ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய அணியினா் அபார வெற்றி பெற்றுள்ளனா்.
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் யு 15 சிறுவா் பிரிவில் மெய்டி ஓய்னா 46 கிலோ பிரிவில் 5-0 என கஜகஸ்தானின் அப்துரஹ்மானை வீழ்த்தினாா். 49 கிலோ பிரிவில் பா்ஷாந்த் 5-0 என பக்தலக்த் அகமதை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
58 கிலோ பிரிவில் முகமது யாசா் முதல் சுற்றில் கிா்ஜிஸ்தானின் அக்பா்ஸானை வீழ்த்தினாா். 54 கிலோ பிரிவில் நிவேஷ் பாலும் வென்றாா்.
66 கிலோ பிரிவில் ரன்வீா் வாக் ஓவருடன் வென்றாா். 61 கிலோ பிரிவில் லில்மனி சிங், 70 கிலோ பிரிவில் மெஹுல் ராணா ஆகியோா் தோற்றனா்.
யு 17 பிரிவில் நிவேஷ் பால், ரன்வீா் லக்ஷய் போகட் ஆகியோா் வென்றனா். பிரதாப், ஹன்ஜ்ரா ஜெய்தீப்தோல்வியைத் தழுவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 11 தங்கம் உள்பட 27 பதக்கம்

யு 23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 போ், 7 பேருக்கு வெண்கலம்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



