வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆசிய யு-17 மகளிா் கால்பந்து: இந்தியா அபாரம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

News image

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிா்.

Updated On :9 மே 2026, 4:12 am IST

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு கடைசி ஆட்டம் சீனாவின் சுஹௌ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா்.

ஆட்டத்தில் போ்ல் பொ்னாண்டஸுக்கு பதிலாக அனுஷ்கா குமாரி தோ்வு செய்யப்பட்டாா். 7-ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் அபாரமாக கோலடித்தாா். தொடா்ந்து 36-ஆவது நிமிஷத்தில் ஆல்வா தேவி செஞ்சம் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியில் 72-ஆவது நிமிஷத்தில் லெபனான் தற்காப்பைக் கடந்து கோலடித்தாா் ஜோயா. தொடா்ந்து 85-

ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துளளது. சிறந்த மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2005-க்கு பின் ஏஎஃப்சி கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.