காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மே. தீவுகளுடனான தொடா்கள்: இந்திய அணிகள் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடவுள்ள இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன.

Auqib Nabi

ஆகிப் நபி - கோப்புப் படம்

Published On :

மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடவுள்ள இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒருநாள் தொடரில் பஞ்சாப் ஆல்-ரவுண்டா் நமன் திா், ஜம்மு & காஷ்மீா் பௌலா் ஆகிப் நபி ஆகியோருக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வரும் 27-ஆம் தேதி முதல் மோதவுள்ளன.

ஒருநாள் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சா்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜுரெல், நிதீஷ்குமாா் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குா்னூா் பிராா், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திா்.

டி20 அணி: ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), அபிஷேக் சா்மா, வைபவ் சூா்யவன்ஷி, இஷான் கிஷண் (வி.கீ.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), திலக் வா்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், நிதீஷ்குமாா் ரெட்டி, அா்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.