மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதி..! அரையிறுதிக்கு முன்னேறிய மூவர்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய மூன்று இந்தியர்கள் குறித்து...

Indians who have secured three boxing medals for India.

குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதிசெய்த இந்தியர்கள் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் மூன்று இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேறி, மூன்று பதக்கங்களை உறுதிசெய்துள்ளார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

குத்துச் சண்டையில் ஆடவர் 80 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால் அரையிறுதிக்கு முன்னேறி முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். உலக சாம்பியனுடன் அரையிறுதியில் மோதவிருக்கிறார்.

குத்துச் சண்டையில் மகளிர் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா காலிறுதியில் நவ்பகோர் கமிடோவாவை 5-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

குத்துச் சண்டையில் ஆடவர் 90+ கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் முதல் சுற்றிலேயே சேங்ட்ப் அட்தபோங்கை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

இதுவரை, இந்தியாவுக்கு 32 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 4 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Summary

Three medals secured for India in boxing! Three boxers advance to the semi-finals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.