இந்திய அணியில் அஸ்வின்: டாஸ் தோற்று மீண்டும் முதல் பேட்டிங்
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இஷான் கிஷனுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்திக்குப் பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...