ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

​தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 1:48 pm

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் டைமல் மில்ஸ் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கு நெட் ரன் ரேட் முக்கியம் என்பதால், முதலில் பேட் செய்வது சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி முதல் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்தை 88 ரன்கள் அல்லது அதற்கும் குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.