டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அதிரடி ஆட்டக்காரர் யார்?: முதல் இடத்தில் மூன்று வீரர்கள்!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

News image
வார்னர்
Updated On :13 நவம்பர் 2021, 9:40 am

DIN

டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் அதிரடியாக விளையாடிய வீரர் யார் என்று பார்த்தால் முதல் இடத்துக்கு மூன்று வீரர்கள் தகுதி பெறுகிறார்கள்.

டி20 என்றாலே சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தானே!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை: அதிக பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ஜாஸ் பட்லர் - 35 (22 ஃபோர்கள் + 13 சிக்ஸர்கள்) 
முகமது ரிஸ்வான் - 35 (23 ஃபோர்கள் + 12 சிக்ஸர்கள்)
டேவிட் வார்னர் - 35 (28 ஃபோர்கள் + 7 சிக்ஸர்கள்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.