நியூசிலாந்து திணறல் பேட்டிங்; பவர் பிளேவில் பாபர் அஸாமை போல்டாக்கிய சௌதி: ஷார்ஜாவில் பரபரப்பான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.










