/
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் அதன் மூலம் வெளியேறும்.
தினம் குறைந்தது 1 மணி நேரம் எளிய உடற்பயிற்சி
மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி மேற்கொண்ட உடன் தண்ணீர் அருந்தாதீர்கள்.
நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்பவரானால், போதிய இடைவெளியில் மூன்று நேரமும் சரியாகச் சாப்பிட வேண்டும்.
வேகமாகச் சாப்பிடாமல், மெதுவாகச் சாப்பாட்டை மென்று
விழுங்குங்கள்.
தினமும் 20 முதல் 25 கிராம் பச்சை வெங்காயம் சாப்பிடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









