ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

என்.எஸ்.கிருஷ்ணனும் திருநீறும்

ஒருமுறை வில்லிசை விற்பன்னர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சென்றிருந்தபோது, சுப்பு ஆறுமுகத்தின் அம்மா பூஜையிலிருந்து கற்பூர ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார்.

News image
Updated On :21 மார்ச் 2013, 5:05 pm IST

ஒருமுறை வில்லிசை விற்பன்னர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சென்றிருந்தபோது, சுப்பு ஆறுமுகத்தின் அம்மா பூஜையிலிருந்து கற்பூர ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். தட்டை நீட்டியதும் கலைவாணர் கை நிறைய விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டார். இதைப் பார்த்த சுப்பு ஆறுமுகம் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது ""நீங்கள் திருநீறு பூசமாட்டீர்கள்! இன்றைக்கு

எப்படி?'' என்றார்.

""கண்ணால் காணாத தெய்வத்தை மறுப்பதால் கண் கண்ட தெய்வமான தாயார் மனதைப் புண்படுத்தலாமா? அதான் பூசிக்கொண்டேன்'' என்றார் கலைவாணர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.