எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ராய் போட்ட  நிபந்தனை!

கவர்ச்சியான, எடுப்பான கட்டழகி என்றால் லட்சுமிராய்தான். ஆனால் முன்னணி நடிகையாக வர அதிர்ஷ்டம்தான் இல்லை.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 4:17 pm IST

கவர்ச்சியான, எடுப்பான கட்டழகி என்றால் லட்சுமிராய்தான். ஆனால் முன்னணி நடிகையாக வர அதிர்ஷ்டம்தான் இல்லை. எப்படி வளைந்து கொடுத்து, ஒத்துழைப்பு கொடுத்தாலும் நம்பிக்கை துரோகம்தான் நடக்கிறது. இதை யாரிடம் போய் சொல்வது என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம்.

நடன இயக்குநர் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தில் "நீதான் ஹீரோயின்' என்று உறுதி சொல்லிவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார்  என்று குற்றம் சுமத்த, "இயக்குனர் இல்லை' என்று மறுக்க, இப்போது ராய் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். "இனி பேச்சு வார்த்தையில்லை. எல்லாமே எழுத்தில் - அக்ரிமெண்ட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்தால்தான் கால்ஷீட்.

இல்லாவிட்டால் ஆளை விடுங்க சாமி' என்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.