சுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கட்டணம் ரூ.82,000
சென்னை, ஜூலை 29: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டு (2009-10) கட்டணம் ரூ.82,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று இந்தி










