பழவேற்காடு பாலம் ஜூன் 11-ல் திறப்பு: நனவாகிறது 40 ஆண்டு கால கனவு
பொன்னேரி, ஜூன் 6: பழவேற்காட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை வரும் 11-ம் தேதி துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இப்பாலம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் 40-ஆண்டு கால கனவு









