முக்கிய கட்டத்தை எட்டிய ரூ. 600 கோடி துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் இந்த முறையாவது தாமதம் இன்றி நிறைவேறுமா?
திருவொற்றியூர் : நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்து வரும் ரூ.600 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. நவம்பர் 25 ல் நிறைவடைந்த டெண்டரில் ஒப்பந்த










