இதன் படி 1992-ல் மாத வ ரத் தில் சுமார் 100 ஏக் க ரில் ரூ. 6 கோடி செல வில் சரக்கு வாகன முனை யம் திறக் கப் பட் டது. லாரி கள் நிறுத் து மி டம், சரக் கு களை ஏற்றி இறக் கும் வச தி கள், பழுது நீக் கும் மையங் கள், 194 ஏஜென்சி அலு வ லங் கள், மின் நிலை யம், தபால் அலு வ ல கம், தொலை பேசி இணைப் ப கம், எடை மேடை, பெட் ரோல் நிலை யங் கள், குடி நீர், கழிப் பறை, ஓய் வ றை கள் என அனைத்து வச தி க ளும் நிரம் பி ய தாக திட் டம் அறி விக் கப் பட் டது. இதைத் தொடர்ந்து 75 சத வீத ஏஜென் சி கள் தங் கள் அலு வ லகங் களை இங்கு மாற் றி னர்.