தே.மு.தி.க. மாநாடு: அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துமா?
சேலம், ஜன. 8: நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மாநில மாநாடு சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் ஏதாவது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அன










