சித்த மருத்துவக் கல்வியை தமிழக அரசு காப்பாற்றுமா?
சென்னை, செப்.4: தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக இருந்து வரும் முதுநிலை படிப்பு இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவக் கவுன்










